கிண்ணியாவில் முடக்கப்பட்ட பிரதேசத்தை விடுவிப்பதற்கான விசேட ஒன்றுகூடல்

0

கிண்ணியாவில் முடக்கப்பட்ட பிரதேசத்தை விடுவிப்பதற்கான விசேட ஒன்றுகூடல் 2021-01-20ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி MHM.றிஸ்வி அவர்கள் தெரிவிக்கையில் மிகவிரைவில் முடக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கு தேவையான பங்களிப்பை வழங்குவாதாகவும் பரித்துரைத்தார். இங்கு வருகை தந்த இராணுவ பிரிகேடியர் மற்றும் DIG அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயத்தை கருத்திற் கொண்டு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆலோசனைகள் கூறினார்கள். மேலும் இவ் ஒன்றுகூடலில் ADP, கிண்ணியா பொலீஸ் CIP மற்றும் கண்டலடியுத்து இராணுவ பொறுப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

-திருகோணமலை செய்தியாளர்-

Leave A Reply

Your email address will not be published.