திருமலையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டது

0

திருகோணமலை உவர்மலை போலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்திய வீதியில்  இயங்கி வந்த விபச்சார விடுதி   27-01-2021 அன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

 

இவ்விபச்சார விடுதியானது மத்திய வீதியில் அமைந்திருக்கும் பாடசாலைக்கு அருகில் மஸாஜ் செண்டர் என்ற போர்வையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் போது மூன்று பெண்களும் அதனை நடாத்திய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த போலிஸ் தலைமையகம் நடவெடிக்கைகளினை மேற்கொண்டுள்ளது.
-சிம்பா-
Attachments area

Leave A Reply

Your email address will not be published.