கொழும்பிலுள்ள பெறுமதிமிக்க 3 நிலங்களை, 99 வருட குத்தகைக்கு வழங்க விளம்பரம்

கொழும்பு நகரிலுள்ள மேலும் பெறுமதிமிக்க 03 காணிகளை 99 வருட குத்தகை அடிப்படையில் முதலீட்டு திட்டங்களுக்கு வழங்குவதற்கான விளம்பரங்கள் இன்று (19) பத்திரிகைகளில்…

உருவாகிறது “லங்கா கேஸ்” புதிய உள்நாட்டு எரிவாயு நிறுவனம்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன உரிமத்தின் கீழ் புதிய எரிவாயு நிறுவனமொன்று ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகைக் காலம்!

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகைக் காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத்திட்டத்தைக் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

கனடாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ?

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ளபோதிலும் அறுதிப்பெரும்பான்மையை பெற தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய 3 பொருட்களின் விலை அதிகரிப்பின் இறுதித் தீர்மானம் நாளை!

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை கூடவுள்ள வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான குழுவில்…

பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னரே வெளிநாடு சென்ற 05 பேருக்குத் தொற்று உறுதி!

வவுனியா, தவசிக்குளம் பகுதியில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படடுள்ள நிலையில் தொற்றாளர்கள் பிசீஆர்…

கொவிட் தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி நிலை!

வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தில் நேற்று முன்தினம் (18.09.2021) தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமை சுகாதாரத் துறையின்…