கர்ப்பிணித் தாய்மாருக்கு கொவிட் தடுப்பூசி – தயாராகிறது திட்டம்

கர்ப்பிணித் தாய்மாருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக விசேட வைத்தியர் டொக்டர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில்…

கொழும்புக்கு போலி ஆவணங்களோடு வந்தால் 5 வருடங்கள் சிறைத்தண்டனை

கொழும்பில் தொழில் செய்யும் நிறுவனங்கள் அழைத்ததாக போலி அழைப்பு கடிதத்தை காட்டி நகரத்திற்குள் வரும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார்…

எரிபொருளை இறக்குமதி செய்யும் அனுமதியை தனியாருக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து, அதனை சுத்திகரித்து, விநியோகிக்கும் பணிகளை தனியார் துறையினருக்கு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஒரு புறம் கொரோனா – மறுபுறம் டெங்கு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2021 ஜனவரி முதல் மே மாதம் 30 ஆம் திகதிவரை நாட்டில் 7 ஆயிரத்து 674 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு நோய்…

அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய தனியார் பேருந்து!

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஜூன் 30ம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை.

எதிர்வரும் ஜூன் 07ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடுப்பூசி தேவையா? – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூயில் அதிகளவான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், இரண்டாவது தடுப்பூசி தேவையா இல்லையா என்பது குறித்து…

ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் செல்வது உறுதியானது

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு அறிவிப்பு

இலங்கையின் மும்மொழிக் கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக…

வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மின்தடை அமுல் !

வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் காணப்படும் மின்விநியோக…