விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட்

இதனை தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வை வழங்கி மாற்றங்களுடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

நேற்று இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இதில் பாகிஸ்தான் அணி சார்பில் கம்ரான் குலாம் 118 ஓட்டங்களையும், சயிம் அயுப் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்கு பெற்றுக்கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button