வெளிநாடு

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட பாடல் : வைரலாகும் காணொளி

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் (Kamala Harris) தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விழாவில் இந்திய இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரகுமானின் (A. R. Rahman) இசைக் கச்சேரி ஒளிபரப்பாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிய அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பான ஏ.ஏ.பி.ஐ.(AAPI) இதுகுறித்த அறிவிப்பையும் மற்றும் டீசர் காணொளியையும் வெளியிட்டுள்ளது.

இந்திய மற்றும் ஆப்பிரிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்த கமலா ஹாரிசை ஆதரிக்கும் தெற்காசியாவின் முதல் முக்கிய சர்வதேச கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button