இலங்கை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வியூகம்

நாம் அவர்களுக்காக குரல் கொடுத்தோம்

நுவரெலியா மாவட்டத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு பல்வேறு சதி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பல கோடிகளை இந்த தேர்தலுக்காக கொட்டி கொடுத்து எங்களுடைய சிறுபான்மை மக்களை விலைக்கு வாங்கி சுயேட்சையாகவும், பல சின்னங்களிலும் போட்டியிட வைத்து சிறுபான்மை வாக்குகளை சிதறடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button