தொழில்நுட்பம்

பாதி விலைக்கு ACயை கொடுக்கும் அமேசான்! Great Indian Saleயில் அதிரடி தள்ளுபடி

அமேசான் கிரேட் இந்தியன் சேலில் AC பாதி விலைக்கு விற்கப்படுகிறது

அமேசான்

பிரபல E-commerce நிறுவனமான அமேசான் “Great Indian Sale” என்ற பெயரில் பாரிய அளவில் தள்ளுபடியை தருவது வழக்கம்.

குறிப்பாக, கோடை காலத்தில் ACயின் (Air Conditioner) விற்பனை அமேசானில் அமோகமாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது மழைக்காலம் என்பதால் AC தேவை குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, அமேசான் பாதி விலைக்கு விற்பனை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button