தொழில்நுட்பம்

புதிய நிறங்களில் ipad miniயை அறிமுகம் செய்த ஆப்பிள்: விலை எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் தனது iPad mini மொடலை அப்டேட் செய்துள்ளது.

புதிய ipad mini

iPad mini மொடல் புதிய நிறங்களில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய iPad mini மொடலில் A17 Pro Chipsetயில் Apple Intelligence வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மொடல் 128 GB, 256 GB மற்றும் 512 GB மெமரி Variantsயில் கிடைக்கிறது. இதில் 8.3 Inch Liquid Retina Display உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button