கல்வி

மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை

கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி

8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர், யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button