சினிமா

மலையாள சினிமாவின் சிறந்த நாயகன் ப்ருத்விராஜின் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமா படங்கள் எடுத்துக் கொண்டால் இதில் எல்லா மொழிகளில் பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

அப்படி மலையாள நடிகர் என்றாலும் தமிழில் சிறந்த படங்களில் நடித்து இங்கேயும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருப்பவர் நடிகர் ப்ருத்விராஜ்.

இவரது நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் என்ற படம் வெளியாக அவரது நடிப்பிற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button