இலங்கையில் இரண்டு வாரங்களில் 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று

0
நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 40,000க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 20 முதல் ஜூன் 2 வரை மொத்தம் 41,189 கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் (HPB) அளித்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை மாவட்டத்தில் 17,952 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மூன்றாவது அலை தொடங்கியதன் மூலம் நாட்டில் நாளாந்தம் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கண்டறியப்படுவது ஆழ்ந்த கவலைகள் ஏற்படுத்தியிருப்பதாவ சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.