மொட்டுக் கட்சிக்குள் திடீர் மாற்றம்…

0
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில், குறித்த வெற்றிடத்திற்காக அவர் நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு போதிய வாக்குகளை பெறத் தவறியிருந்தார்.
இருப்பினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 8 பேர் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலையில், 7 பேர் நாடாளுமன்றுக்கு தெரிவாகி இருந்த நிலையில், 8ஆவது நபரும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.