சினிமா
7 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்தார். இவர்கள் இருவருடைய காம்போ படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.