சினிமா

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன்.

அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளில் நடிக்க தொடங்கிவிட்டார்.

சமீபத்தில் தெலுங்கில் நானியின் சூர்யா’ஸ் சாட்டர்டே படத்தில் அக்கா ரோலில் நடித்து இருந்தார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button